Take a fresh look at your lifestyle.

மகிந்தவும் மைத்திரியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் இயக்குநர் ரணிலே 

ஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம் எனக் கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக ரணிலை மீண்டும் பிரதமாராக நியமித்து…

நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

தென்தமிழீழம், அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபையின் 2019 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் சபையின் உறுப்பினர்களினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவிசாளர் த.கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேசசபையின் இந்த…

வீட்டுத்தோட்டம் செய்து விருதுகளை அள்ளும் பிரியதர்சினி

வடதமிழீழம், வவுனியா மாவட்டத்திற்கு வீட்டுத்தோட்ட வளர்ப்பின் மூலம் பெருமை சேர்த்துள்ள பெண்! அகில இலங்கை போட்டிக்கும் தேர்வு வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் வசித்து வரும் பழனியப்பன்…

கடல் ஆமைகளை பிடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஐந்து ஆமைகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம்,…

TNA-UNP எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை!

இன்றைய ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய…

மட்டக்களப்பில் கஞ்சா கடத்திய நால்வர் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து கல்முனை பிரதேசத்துக்கு வான் ஒன்றில் 4 அரை கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்றவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்று களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் இன்று (12)…

தமிழகத்தில் இருந்து 42 அகதிகள் தாயகம் திரும்பல்!

தமிழக அகதி முகாம்களில் வசித்து வந்த 42 இலங்கையர்கள் நாடு திரும்பினர். 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்றைய தினம் (11) நாடு திரும்பியதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார்,…

மன்னார் மனித புதைகுழியினை ஜ.நாவே பெறுப்பேற்கவேண்டும்!

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள 'சதொச'வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வட-கிழக்கில் உள்ள 8…

ரணிலை ஏன் மேற்குலக நாடுகள் பாதுகாக்குகின்றன?

ஐக்கிய தேசிய  கட்சியின் தலைவர்  ரணில்  விக்ரமசிங்கவின்  பெரும்பான்மையினை உறுதிப்படுத்தும்  பிரேரணை பயனற்றது.  கடந்த   நாட்களில்   பல  பிரேரணைகள்  கொண்டு  வரப்பட்டது. ஆனால் அவையனைத்தும்  நிராகரிக்கப்பட்டுள்ளது  என  நாடாளுமன்ற உறுப்பினர்   …

கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை .!

கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார். சீனாவில் புதிய தேடுபொறியை  தொடங்க கூகுள் திட்டமிட்டுள்ளது என்றும் அமெரிக்காவில் அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன்…